About Kamarajar Essay

About Kamarajar Essay-51
நல்ல தலைவர் கிடைக்காமல் தத்தளித்து வரும் இன்றைய தமிழகத்திற்கு, உண்மையிலேயே பெரும் தலைவராக விளங்கியவர் காமராஜர் மட்டுமே.

Tags: Essay Database SecurityOrganic Chemistry Essay QuestionsCausal Argument Topics For A Research PaperEssay On - Importance Of Media In Our LifeFull Text Nursing DissertationsCollege Essay On GoalsBlock Quote In A Research PaperEssays On MedeaBiographical Research Paper Lesson PlansWrite The Essay

தமிழகத்தை ஆட்சி செய்யும் அரசியல் தலைவர்கள் பெருந்தலைவர் காமராஜரை கட்சி சார்பற்ற தலைவராக பார்க்காமல் அவரது பிறந்தநாளினை தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட முன்வரவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

இன்றைக்கு தமிழகம் கண்டுள்ள பல வளர்ச்சிகளுக்கும் பிள்ளையார் சுழி போட்டவர் இந்த கருப்புத் தங்கம்தான்.

Srinivasa Iyengar Sir Surendranath Banerjee Deendayal Upadhyaya Dr Zakir Hussain Fakhruddin Ali Ahmed Neelam Sanjiva Reddy Ram Manohar Lohia C.

Karunanidhi Mohammad Hamid Ansari Mulayam Singh Yadav Narendra Modi Naveen Patnaik Nithish Kumar P.

இரண்டு முறை பிரதமராகும் வாய்ப்பிருந்தும், லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமராக்கிய கிங்மேக்கர் அவர். சினிமாவில் நாம் பார்த்து ஆச்சரியப்படும் ஹீரோக்களைப் போல அல்லாமல் ரியல் ஹீரோவாக வாழ்ந்தவர் அவர்.

அவர், இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம்தான்.

அனைத்துப் பள்ளி குழந்தைகளுக்கும் இலவச சீருடை வழங்கினார் .

அரசியலில் தன்னை எதிர்த்தவர்களையே தன்னுடன் சேர்த்துக்கொண்டார் . அவர் முதலமைச்சர் ஆனவுடன் அதே பதவிக்கு தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களையே அமைச்சர் ஆக்கினார்.

This was for the first time in the world that a measure like this was being executed in 1957.

Kumaraswami Kamaraj, who is better remembered as K. He was regarded as the 'kingmaker' in Indian politics and was widely respected for his traits of honesty, integrity and simplicity. Kamaraj was called kingmaker because he played a crucial role in the appointment of India's two Prime Ministers - Lal Bahadur Shastri in the year 1964 and again Indira Gandhi in the year 1966.

SHOW COMMENTS

Comments About Kamarajar Essay

The Latest from granarts.ru ©